இடுகைகள்

இதயத்தை தொட்டுபார்......

நீ தொடும் தூரத்தில் .... இல்லையென்று..... கவலை படாதே....... இதயத்தை தொட்டுபார்...... இருகிறேன்..............!!! நீ பேச நான் அருகில்.... இல்லை என்று .... கவலைபடாதே...... ஒருமுறை கண்ணை .... மூடி பார் உன்னோடு.... நான் பேசுவேன்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

இனியவன் காதல் வெண்பா

எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்  அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ  பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்  பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!  அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே  அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே  உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ  உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!  சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து  கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை  சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை  சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!  விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ  விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்  தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்  திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?  காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக  காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை  மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்  மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!  &  கவி நாட்டியரசர் இனியவன்  காதல் வெண்பா

அந்த காதல் அழகு......!!!

நீ பேசிய காலத்தில் ..... இருந்த காதல் இனிமை.... அழகில்லை..... நீ காதலை சொல்லமுன்...... பேசாமல் இருந்தாயே.... பேசதயங்கி தயங்கி .... இருந்தாயே..... அந்த காதல் அழகு......!!! இப்போ.... பேசிவிட்டு பேசாமல்...... போகிறாயே அது அழகோ.... அழகு‍ காதலில் மட்டும்.... வலியும் அழகுதான்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

வலியும் அழகுதான்........!!!

நீ பேசிய காலத்தில் ..... இருந்த காதல் இனிமை.... அழகில்லை..... நீ காதலை சொல்லமுன்...... பேசாமல் இருந்தாயே.... பேசதயங்கி தயங்கி .... இருந்தாயே..... அந்த காதல் அழகு......!!! இப்போ.... பேசிவிட்டு பேசாமல்...... போகிறாயே அது அழகோ.... அழகு‍ காதலில் மட்டும்.... வலியும் அழகுதான்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

ஏன் என்னோடு சேர விரும்புகிறாய் ....?

காதல்.... என்னை மறந்து .... உன்னை நினைக்க ..... வைக்கும் என்பது.... சாதாரண விடயம்......!!! உன்னை மறக்க மறக்க.... எப்படி மீண்டும்.... மீண்டும் வருகிறாய் .....? உன்னை ... ஒதுக்க ஒதுக்க...... ஏன் என்னோடு..... சேர விரும்புகிறாய் ....? காதலில் ஏன் எல்லமே..... தப்பு தப்பாய் சரியாய் .... ந‌டக்குது...................??? & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

வரைந்தேன் கண்ணால்

வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம் அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம் & காதல் வெண்பா கவிப்புயல் இனியவன்

கவிப்புயலின் காதல் வெண்பா

உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி தனியாக பேசி இன்பம் காணாமல் துணையாக பேசி இன்பம் காண்போம் வா & காதல் வெண்பா கவிப்புயல் இனியவன் 

அவள் என் எழில் அழகி

அவள் என் எழில் அழகி ---------------------------------- அ வளிடம் இதயத்தை கொடு .... அ வளையே இதயமாக்கு ..... அ வளிடம் நீ சரணடை .... அ வள் தான் உன் உயிரென இரு அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!! ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ... ஆ ராதனைக்குரிய அழகியவள் .... ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் .... ஆ யிரம் ஜென்மங்கள் அவளே.... ஆ ருயிர் காதலியவள் ......!!! இ தயமாய் அவளை வைத்திரு .... இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் .... இ ன்பத்துக்காய்  பயன் படுத்தாதே ....... இ ன்னுயிராய் அவளை பார் ..... இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!! ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ...... ஈ ரக்கண்ணால்  வசப்படுத்துவாள் ..... ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ...... ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ...... ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!! உ யிரே என்று அழைத்துப்பார் ...... உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........ உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் .... உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் ..... உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!! ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது ..... ஊ ற்று போல் கிடைக்கும் அவ...

அருவியாய் வருகிறது ....!!!

அவளைக் கவரவே ..... கவிதை  எழுதினேன் .... அவள் அருகில் இல்லாத போது வராத கவிதைகள்,....... என்னை விலகிசென்று ... இருக்கின்றபோது ..... அருவியாய் வருகிறது ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்

கண்ணீரால் எழுத வைக்கிறாய் ....!!!

காற்றைபோல் நீ .... எங்கே இருக்கிறாய் ..? எங்கே தொடங்குகிறாய் ..? எங்கே முடிகிறாய் ..? தெரிவதில்லை ..... ஆனால் இருக்கிறாய் ....!!! எதை கண்ணீரால் ... எழுதக்கூடாதோ... அதை கண்ணீரால் ... எழுத வைக்கிறாய் ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்

என்னோடு இருப்பாய் ...!!!

இரவுகள் .. விடியாமல் ..... இருக்க வேண்டும் .. நீ தொடர்ந்து ....... என்னோடு இருப்பாய் ...!!! காதல் தீப்பெட்டி -நீ உரசும் தீக்குச்சி நான் ...!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன் & தூங்கிய பின்பும் ... பார்க்கும் கண்கள் ... காதலளர் கண்கள் ....!!! உனக்காக நான் ..... பகலில் காத்திருந்தும் ... பலன் கிடைக்கவில்லை ... இரவில் காத்திருக்கிறேன் ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்

கவிப்புயல் கவிதைகள் உள்ள பிரபல தளங்கள்

கவிப்புயல் கவிதைகள் உள்ள பிரபல தளங்கள் ---------------------------- (1) எழுத்து.காம் (2) தகவல் .நெட் ( 3) தமிழ் தோட்டம் . இன்  (4) தமிழ்சேனை உலா.நெட் (5) நிலா முற்றம். காம் (6) தமிழ் நண்பர்கள் .காம் (7) லங்கா சிறீ .காம் (8) யாழ்தளம் .காம் (9) தமிழ் நீட் .நெட் (10) பூச்சரம் .நெட் (11) தமிழ் சுவர் .காம் (12) தமிழ் இனிமை.காம் (13) கவிதை பூங்கா. காம் (14) வார்ப்பு .காம் (15)தமிழ்பிரதிலி .காம் (16) தின மணி .காம் (17) எஸ் ரி எஸ் ஸ்ருடியோ. காம். (18) ஜிஓ தமிழ் .காம் (19) லவ்பண்ணுங்க .காம் (20) தமிழ் அருள் .காம் (21) நம் குரல் .காம் (22) பதிவர் .காம் (23) தமிழ் இன் திரட்டி. காம் (24) தமிழ் பதிவி திரட்டி (25) ஊற்று தளம். காம் & கவிபுயல் இனியவன் கவிதை ரசிகர் குழுமம் rushanth2013@gmail.com ulakanathan2015@gmail.com akarathamizhan@gmail.com ksekar965@yahoo.com kavithaipaiyan@gmail.com kiniyavan@hotmail.com

கவிபுயல் இனியவன் கவிதை ரசிகர் குழுமம்

கவிப்புயல் நேரடியாக கையாலும் முக நூல்கள் ------------------------------------ 1) கவிப்புயல் இனியவன் - 5000 உறுப்பினர் 2)கவி நாட்டியரசர் இனியவன் - 5000 உறுப்பினர் 3)இனிமை இனியவன் -  5000 உறுப்பினர் 4)காதல் கவி நேசன் - புதியது கவிப்புயலின் கவிதையை அவரின் அனுமதி பெற்று பதியும் கவிதை ஆவளர்கள் முக நூல்கள் ------------------------------------- 1) கவி நாட்டியரசர் கவிதைகள் - மீள் பதிவு 2)கவிப்புயல் கவிதைகள் -மீள் பதிவு 3)கவிப்புயல் இனியவன் ரசிகன் - மீள் பதிவு 4)இனியவனின் கவிதைகள் - மீள் பதிவு 5)கவிப்புயல் இனியவன் கவிதை பிரியன் - மீள் பதிவு 6)தமிழ் இலக்கிய கவிதைகள் - மீள் பதிவு 7)புதினம் உலக நாதன் - மீள் பதிவு 8)கவிஞர்கள் மட்டும் முகனூல் - மீள் பதிவு 9)காதல் விழிகள் காதல் வலிகள் - மீள் பதிவு 10)கவிதை காதலன் - மீள் பதிவு 11)கவிதையே உயிர் - மீள் பதிவு 12)கவிதை ஆய்வாளர்- மீள் பதிவு 13)கடவுள்,காதல்,கவிதை - மீள் பதிவு 14)ஈழகவி இனியவன் கவிதை- மீள் பதிவு 15)கே இனியவன் மகாரசிகன் - மீள் பதிவு 16)தமிழ் பேசுவோம் - மீள் பதிவு அன்பு உறவுகளே இத்தனை முக நூலுக்கு ஒருவரால் கவிதை ...

காதலே சுவாசம்

அடி பெண்ணே! என் உணர்வினில் கலந்த .... உன் நினைவுகளை ..... கவிதையாக பேசுகிறேன்...!!! என் உடலில் கலந்த ...... உன் மூச்சையே...... நான் சுவாசிப்பதால் ..... வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.....!!! & கவிப்புயல் இனியவன் காதலே சுவாசம்

உன் வாள் வீசும் விழி .....

மறந்து விடுவேன் என்று எண்ணாதே மறவாமல் வாழுவேன் உன் நினைவுகளோடும் என் காதலோடும். @ உன்னோடு காதலில்.... விழுந்த என் இதயத்துக்கு ... கவிதை எழுத கற்று தந்தது .... உன் வாள் வீசும் விழி ..... அதுதான் என் காதலுக்கு .... மொழி ..........!!!