செவ்வாய், 18 அக்டோபர், 2016

சமூதாய கவிதை

எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!

பத்திரிகையை விரித்தால்....
பத்துவயது சிறுமி ......
வண்கொடுமை .........
தொலைக்காட்சியை போட்டால்.....
கள்ளதொடர்பால் .......
மனைவி வெட்டிகொலை ......
சமூகதளங்களை.......
பார்த்தால் கூட்டமாக.....
சுட்டுகொல்லும் வீடியோ...........!!!

வயிற்றை நிரப்ப பட்டினி போராட்டம்.......
தற்பெருமை  அரசியல் போராட்டம்.....
மதவெறி போராட்டம்......
இனவெறி போராட்டம்......
சுயநல போராட்டம்......
சுயநலத்துக்காய் அரசியல் போராடம்.......!!!

எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!

&
சமூதாய கவிதை
கவிப்புயல் இனியவன்

1 கருத்து:

  1. ஹலோ நண்பர்கள் நான் தமிழ்நாடு, Kerla மற்றும் கர்நாடக நகரத்தில் இருந்து மிகவும் நல்ல செய்தி இருக்கிறது என்று ஒரு செய்தி பயன்பாடு உள்ளது.
    அதன் மிக எளிதாக தூ பயன்பாடு மற்றும் பங்கு மேலும் நல்ல செய்தி உள்ளடக்க, உங்கள் அனைவரையும் கொண்டு அந்த விண்ணப்பத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
    Thankyu.

    பதிலளிநீக்கு

சிறப்புடைய இடுகை

ஒவ்வொரு மனிதனும்....

ஒவ்வொரு மனிதனும்..... ஒவ்வொரு நூலகம்...... ஒவ்வொரு அனுபவமும்.... ஒவ்வொரு நூல்கள்....... ஒவ்வொரு நிகழ்வும்..... ஒவ்வொரு அறிவு.... பெரு...