SMS கவிதை வரி
ஆழமாக காதலித்துப்பார் காதல் வலி புரியும்
^^^
காதல் சந்தோசத்திலும் காதல் வலி உண்டு
^^^
சொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் காதல் செய்
^^^
காதல் செய்தபின் இதயதுடிப்பு கூட பாரமாய் தெரியும்
^^^
உன்னை போடா என்பதும் என்னை போடி என்பதும் காதலில் அழகு
^^^
&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி

கருத்துகள்
கருத்துரையிடுக