குறுந்தகவல் கவிதை

வாள் விழியாள் என்பதால் தானோ இதயத்தை கிழித்தாயோ.
^^^
காதல் என் கவிதைக்கு அழகு கவிதை என் காதலுக்கு அழகு
^^^
சுவாசிக்கும் போது மூச்சு கணத்தால் அதுவே காதல்
^^^
காதலில் கண் நாணயத்தின் இருபக்கம் கண்ணீரும் கனவும்
^^^
நீ விளக்கை அணைக்கும் போதெல்லாம் நான் இங்கே இருளில்

&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி
குறுந்தகவல் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்