என்றும் காத்திருப்பேன் ....!!!

உனக்காக வடிக்கும் ..
கண்ணீர் வலியானது...
ஆனால் அழகானது ....
அழகான நினைவுககளை ..
நினைத்தல்லவா கண்ணீர்
வடிக்கிறேன் ....!!!
மீண்டும் நீ கிடைப்பாய் ..
உனக்காக என்றும் ...
காத்திருப்பேன் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

நான் சுதந்திர பறவை ............!!!