வாழ்வே நீதான் உயிரே ...!!!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நீ கிடைக்க மாட்டாய் ...
நீ காதலிக்க மாட்டாய் .....
புரிந்து விட்டது உன் செயல் ...!!!
உன் துன்பநினைவுகளும் ...
என் இன்ப நிகழ்வுகளும் ...
என் வாழ்நாள் பதிவுகள் ...
வாழ்வேன் மூச்சு உள்ள வரை ...
என் வாழ்வே நீதான் உயிரே ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
நீ காதலிக்க மாட்டாய் .....
புரிந்து விட்டது உன் செயல் ...!!!
உன் துன்பநினைவுகளும் ...
என் இன்ப நிகழ்வுகளும் ...
என் வாழ்நாள் பதிவுகள் ...
வாழ்வேன் மூச்சு உள்ள வரை ...
என் வாழ்வே நீதான் உயிரே ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக