எஸ் எம் எஸ் ஒருவரி கவிதைகள் 02

கருவறை கல்லறை நடுவில் மணவறை
--
காதல் தலை எழுத்து - யாருக்கும் ஆழம் தெரியாது
--
காதலின் முதல் எதிரி கண்
--
நீ மௌனமாய் இருக்க இருக்க நான் அவசரசிகிச்சையில் இருக்கிறேன்
--
நினைவுகள்  உனக்கு வாழ்க்கை எனக்கு மரணம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள்  02

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்