தேடி அழைக்கிறேன் ….!!!

நான்
காதலிக்கிறேன்
நீ
வெறுகிறாய்
காதல் நேர் மறையோ ….!!!

முள்ளின் மீது
தூங்குவதும் ….
உன் நினைவோடு
வாழ்வதும் ஒன்றுதான்…!!!

நீ காதலோடு விட்ட
மூச்சை காற்றில்
தேடி அழைக்கிறேன் ….!!!
கஸல் 724

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்