மீண்டும் அழகு படுத்துவது ….?

என்னவளே …
வெண் நிலாவின்  முக ..
அழகியே  எதற்கடி …?
முகமஞ்சல் பூசுகிறாய்…?
அழகை எப்படி மீண்டும் 
அழகு படுத்துவது ….?

காற்றுக்கே அழகு …
உன் கொழுசு ஓசையை 
கேட்கவைத்ததே …
நிலவுக்கே அழகு உன் 
திருமேனியில் பட்டு 
தெறிப்பது தான் …….!!!
+
+
அவளின் 
ஒவ்வொரு செயலும் 
கவிதை (02)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்