கடுகுதான் என்றாலும் காரம் ...!!!
உதவிக்காக நீ பிறர் கதவை திறக்கும் போது - புரிந்து கொள் அவர்கள் சுட்டு விரலை காட்டும் இடத்தில் நிற்க வேண்டும் என்று ....!!! ***************** தோல்விகளை சருகாக .. வாழ்க்கையில் புதைத்தேன் ... வெற்றியின் தளிரை -இன்று அனுபவிக்கிறேன் ....!!! ***************** பிறர் கருத்தை விமர்சித்தால் தன் கருத்தை மறைகிறான் பிறர் விமர்சனம் - தன் வெற்றியை பறி கொடுக்கிறான் ...!!! ******************* வெற்றியே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது ஒருவரை மனபயமே ...!!! தோல்வியை தொடர்ந்து சந்திக்க மனபலம் தேவை ...!!! ******************* உலகின் அனைத்து தடை கதவுகளை திறக்க என்னிடம் உள்ளது திறவு கோல் தன்னம்பிக்கை ......!!! ******************* வெற்றியின் மூல மந்திரம் தினமும் அதை அடையணும் என்ற மன உறுதி தான் ...!!! ********************* உலகில் பலர் வெற்றியின் விளிம்புவரை சென்று திரும்பியவர்கள் - காரணம் பேராசைதான் .....!!! ********************* மலை ஏறுவதை விளையாடாக எடுக்கவேண்டும் - மலைபோல் நிமிர்ந்து நிற்பதை வாழ்க்கையாக வாழவேண்டும் ....!!! *********************** அதிக ஆச...