இடுகைகள்

ஹைக்கூ தொடர்

பிரம்ம முகூர்த்த நேரம் ஒலித்தது ஆலயமணி ஓசை கவலையோடு கோபுர புறா & கவிப்புயல் இனியவன் ஹைக்கூ  தொடர் 

உன் காதல் வேண்டும் .....!

கனவிலும் ......... நினைவாலும் ...... கொல்வது  போதாதென்று ...... மௌனத்தாலும் ...... கொல்கிறாய் .......... தயவு செய்து நிஜமாய்...... கொண்றுவிடு .........! என் குறைந்த பட்ச.... கோரிக்கை நீ வேண்டும் ..... அதிக  பட்சகோரிக்கை ..... நீயே  வேண்டும் ........ முடியாதுபோனால் ........ உன் காதல் வேண்டும் .....! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்  

ஆண் மரங்கள்.....

ஒரு...... முறை கண்.... சிமிட்டி விடு..... பூக்காமல் இருக்கும்..... ஆண் மரங்கள்..... பூக்கட்டும்.....! கண் ஓரத்தில்.... சிறு கண்ணீர் சிந்து.... பாலவனத்தில்...... நீர் ஊற்று வரட்டும்........! & சின்ன சின்ன காதல் வரி கவிப்புயல் இனியவன்

ஹைக்கூக்கள்

பட்டாசு வெடித்தது துர்நாற்றம் வயிற்றை குமட்டியது தீ விபத்தில் கருகிய உடல் ^ கவிப்புயல் இனியவன் ஹைக்கூக்கள்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம் -------------------------------------------------- மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்) கவிப்புயலின் ஹைக்கூக்கள் -------------------------------------------- இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி ^^^ இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாக...

தகவல் அறியும் சட்டத்தின்......

தகவல் அறியும் சட்டத்தின்...... மூலம்  கேட்கப்போகிறேன்...... நீ என்னை காதலிக்கிறாயா....? தேச வழமை சட்டத்தில்... உன்னை கைது செய்ய முடியது..... தேக வழமை சட்டம் இருந்தால்..... உன்னை கைதுசெய்யனும்...... இதயத்தை திருடிய குற்றத்துக்கு.....! & வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தமிழோடு விளையாடு - கொ

கொ க்கரிப்பவனிடம் வீரமில்லை..... கொ ச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை..... கொ டுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை..... கொ டூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....! கொ டிவழிவாழ தர்மம் காக்கும்....... கொ ட்டம்போட்டால் தண்டனைவரும்....... கொ ண்டாட்டம் கலாச்சாரமாகும்....... கொ டுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....! கொ ப்புபாயும் குரங்கு மன உறுதியானது........ கொ டும்புலி கொள்கையானது....... கொ க்கின் பொறுமை விசித்திரமானது....... கொ ம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....! & தமிழோடு விளையாடு கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

கையசைத்தேன் கண்ணசைத்தாள் (கை)

கை யசைத்தேன் கண்ணசைத்தாள்...... கை விலங்கிட்ட கைதியானேன்........ கை கோர்த்து பேசக்கேட்டேன்........! கை யோடு கை இணையக்கேட்டேன்..... கை  சாத்திட்டு என் கையைப்பிடி....... கை தியாகிறேன் உனக்காகவென்றாள்.....! கை நழுவி போகாமல் இருக்க........ கை சாத்திட சம்மதித்தேன்........ கை ப்பிடி விழாவும் முடிந்தது.........! கை வழி இசைபோல் அவள்பேச....... கை ஞ்ஞானமாகியது என் புத்தி....... கை யோடு கைசேர்த்தாள் என்னவள்.....! & தமிழோடு விளையாடு கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

மறக்க முடியாத ஞாபகம் நீ

ஆயிரம் காதல்..... கவிதைகளை ..... எழுதிவிட்டேன்..... எனக்குள் காதல் ஆலமரமாய்..... விழுதுவிட்டு படர்ந்திருக்கிறது.....! என் மூச்சு காற்று நிற்பதற்குள்...... என் காதலியை கண்டுவிடவேண்டும்..... அவள் விரும்பும் காதல்...... கவிதையொன்றை....... அவளுக்காக எழுத வேண்டும்.....! & கவிப்புயல் இனியவன் கவி நாட்டியரசர் இனியவன்

சமுதாய விழிப்புணர்வு கவிதை

எத்தனையோ...... கடவுளின் உருவங்கள்..... அத்தனையையும் அழகாக..... சிலையாக வடித்துவிட்டான்..... மனிதன்..........! இத்தனை கடவுளை வடித்த....... மனிதனால் ஒரு மனிதனை...... இனங்கான முடியவில்லை....... அவனுக்கொரு சிலையை....... வடிக்க முடியவில்லை.......? & கவிநாட்டியரசர், கவிப்புயல் ^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ சமுதாய விழிப்புணர்வு கவிதை

என்னவளை கண்டுபிடி.....!

என் மூச்சோடு மூச்சாய்...... இருந்தவளை காணவில்லை.... என் மூச்சு காற்றே..... என்னவளை கண்டுபிடி.....! எப்படி அவளை கண்டுபிடிப்பேன்..... என்று அஞ்சாதே மூச்சே...... இந்த பிரபஞ்சத்தில்....... என்னவளின் மூச்சு கண்ணீரோடு....... கண்ணீரோடு கலந்திருக்கும்....! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

உன் அருகில் நானிருந்து .. என் மூச்சை நீ வாங்கி ... என் மூச்சு நிற்கவேண்டும் ....!!! @@@@@ உன்னை தவிர எதையும் நினைக்காத ஞான நிலையை என் இதயம் பெறவேண்டும் ....!!! @@@@@ என்னில் இருக்கும் கண்ணீர் உனக்கே உரியது -நீயே வலியை தந்து நீயே எடுத்து விடு .....!!! @@@@@ நானும் ஒரு இயந்திர மனிதன் உன் நினைவுகளாலும் -உன் இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!! @@@@@ காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன் உன் காதல் இல்லாமல் ஓர் நொடி கூட வாழ விரும்பமாடேன் ...!!! @@@@@ கவிப்புயல்  இனியவன் எஸ் ம் எஸ் கவிதைகள்

கவிப்புயல் இனியவனின் 7000 கவிதைகளின் தலைப்புகள்

------------------------------------------------------------------ கவிப்புயல் இனியவன் கவிதைகள் ------------------------------------------------------------------ 01) உன் ஞாபங்கள் வலிக்கிறது 02) பழமொழியும் காதல் கவிதையும் 03)  தத்துவ கவிதைகள் 04) கஸலால் காதலுடன் பேசுகிறேன் 05)  கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள் 06)  சின்ன சின்ன கவிதைகள் 07) முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை 08) இறந்தும் துடிக்கும் இதயம் 09) வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 10) ஆன்மீகம்- காதல் -கவிதைகள் 11) கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 12) தந்தை....! அப்பா...! தந்தை.....! 13) அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை 14) சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் 15) நான் எழுதுவது கவிதை இல்லை 16) அகராதியில் காதல் செய்கிறேன் 17) தாய் தந்தை கவிதைகள் 18)  ஏனடி காதலால் கொல்லுகிறாய் 19)  நீ இல்லையேல் கவிதையில்லை 20) இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து 21) தொழிலாளர் தினக் கவிதை 22) காதல் சோகத்திலும் சுகம் தரும் 23) கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள் 24) என் இதயம் பேசுகிறது 25) இனிய தமிழ் கவிதைகள...

கவிப்புயல் இனியவன் கவிதைகள் 05

201)  மரணம் -கவிதை 202) தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!! 203) முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் .....!!! 204)  கானா கவிதை 205) காதலின் இன்பமும் துன்பமும் ...!!! 206)  காதல் அணுக்கவிதைகள்..!!! 207)  காதல் சிதறல்கள் 208) கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை 209) போராட்ட கவிதை 210) வலம்புரி நாளிதழில் என் கவிதை 211) கே இனியவனின் பல்வகை கவிதைகள் 212)  ஒரு தலைக்காதல் கவிதை 213)  கே இனியவன் ஹைக்கூகள் 214) கே இனிவனின் குமுறல் 215) கவிதையும் வினாவும் - விடை தாருங்கள் 216) கே இனியவனின் புதுக்கவிதைகள் 217)  கவிப்புயல் இனியவன் புதிய  கவிதைகள் ............!!!! கவிப்புயல் இனியவன் கவிதைகள் 05 மேலும் எழுதும் போது தொடரும் இவை இதுவரை வந்த தலைப்புக்கள்

கவிப்புயல் இனியவன் கவிதைகள் 04

151) கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள் 152)  பேச்சுத்தமிழ் கவிதைகள் 153) அடுக்கு தொடர் கவிதைகள் 154) சொல்லாடல் கவிதைகள் 155) கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள் 156) நெஞ்சத்தை கிள்ளாதே ராசா 157) காதல் பூ போன்றது 158) இன்றைய ச்ம்ச் கவிதை 159) கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை 160) கே இனியவன் நட்பு கவிதை 161) அகராதி என் காதல் அகராதி 162) முயற்சிசெய் - பயிற்சிசெய் 163) என் கவிதை 164) கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள் 165)  தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் 166) ஒரு சொல் கவிதைகள் 167) எப்போதும் நீ - எல்லாம் நீ 168) காதல் மன முறிவு கவிதைகள் 169) குழந்தைகள் கவிதைகள் 170) நீ எதை செய்தாலும் அது காதல் 171) காதல் கவிதையும் தத்துவமும் 172) முகநூல் காதலருக்காக கே இனியவன் 173) உணவு உணர்வை பாதிக்கும் ...!!! 174) கே இனியவன் ஹைக்கூகள் 175) நட்பு மலர்களே மலருங்கள் 176) காதலில் எதுவும் நடக்கும் 177) கேள்வி..? பதில்..!!! கவிதை 178) கல்லறை இதயத்தின் கதறல் 179) கவிதையால் அடிக்கிறேன் ......!!! 180) கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 181) கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை ...