இடுகைகள்

முள்ளில் மலர்ந்த பூக்கள் 18

காதலில் பாத சுவடு  ..... எதிரும் புதிருமாக .... காணப்படுவது .... நம்மில் தான் ....!!! உன்னை நினைக்கும் ... போதேல்லாம் ... என் எழுதுகருவி .... தீப்பந்தமாகிறது .....!!! உனக்காக .... கல்லறையில் .... காத்திருக்கிறேன் .... என்றோ ஒரு நாள் .... நீயும் அங்கு வருவாய் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AH 1018

நான் சிக்கிய மீன் -நீ ...?

நீ  காதல் தூண்டில் .... நான்  சிக்கிய மீன் ......!!! இறைவன் ... அழகாக படைக்கும் .... போது அவஸ்தையையும் .... படைக்கிறான் ....!!! காதலை விட .... கண்ணீர் வலுவானது .... நிச்சயம் வரும் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  K இ K - A 0AG 1017

கண்ணீர் கவிதையாக

உன்னை காதலிக்க ..... எழுதிய கவிதைகள் ..... கண்ணீர் கவிதையாக ..... மாறி வருகிறது ....!!! மறந்துபோய் உன்னை .... மறந்து நினைத்துவிட்டேன் ... காதலில் மட்டும்தான் .... மறதி தொழிற்படாது .....!!! கண்ணுக்குள் பூவாக .... இருந்த -நீ முள்ளாய் ஏன் மாறினாய் ...? கண்ணீரை எதற்காக .... வரவழைக்கிறாய் ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AF 1016

விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!!

விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!! ------ தின பத்திரிகையை வாசித்து .... உலக நடப்பை விவாதித்து .... கொண்டிருந்த இருவரை பார்த்து .... தோளில் இருந்த துணியால் .... வாயை பொத்திய படி சிரித்த .... வழிப்போக்கன் ........!!! பேசத்தொடங்கினான் ....!!! விசித்திர உலகமையா ...... உண்மை உலகை ஒருமுறைசுற்றி..... வரமுதல் பொய் எட்டுமுறை சுற்றி ..... வந்து விடுகிறது - இதுதான் இன்றைய ..... உண்மையின் இன்றைய நிலை ....!!! இதனால் தான் ..... தீர்ப்புக்களும் தீர்வுகளும் ..... காலம் கடந்தே போய்விடுகிறது ..... உண்மையை நிரூபிக்க முன் .... பொய் உண்மையை கொஞ்சம் .... கொஞ்சமாய் தின்று விடுகிறது .......!!! உலகை ஏமாறுவதர்காக ..... இன்றைய சட்டங்களும் விதிகளும் ..... உண்மையும் பொய்யும் கலந்த .... சட்டத்தில் இயங்கி வருகின்றன ...... எல்லோருக்கும் நல்லவனாக ..... சட்டம் வேஷம் போடுகிறது ......!!! உலகில் ஒருபக்கம் அழிவு ..... மறுபக்கம் ஆனந்த கூத்து ...... இதற்கெல்லாம் காரணம் ...... சட்டம் "உண்மை பாதி" ..... " பொய் பாதி" ஆக இருப்பதே ..... வேதனை என்வென்றால் ..... உண்மையை ...

உன்னை வைத்திருந்த வலி புரியும் ....!!!

ஆயிரம் கவிதையை .... வலியோடு எழுதினாலும் .... அரைவாசி வலியையே.... எழுத முடிகிறது .....!!! கடுமையான வலியை.... எழுத மனம் துடிக்கும் .... வரிகள் போட்டி போடும் .... இதயம் தடுக்கும் ..... அதற்குதானே உன்னை .... வைத்திருந்த வலி புரியும் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நகைசுவை கவிதை

நானும்  சிறந்த பாடகன் .... குழியல் அறைக்குள் ..... குழிக்கும் போதுவரும்.... நடுக்கத்தால் புதிய புதிய .... சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!! துணிவாக பாடுகிறேன் .... அரை குறை துணியோடு .... பாடுகிறேன் -உள்ளே வந்து .... துவசம் செய்ய மாட்டார்கள் ...... என்ற நம்பிக்கையுடன் ..... பாடுகிறேன் ......!!! பக்கத்து குழியல் அறையில் .... எதிர் பாட்டு கேட்கிறது ..... குழித்த அரைகுறையுடன் .... எட்டிப்பார்த்தேன் -பாடகர்  குளியல் அறைக்கு .... கதவில்லாததால்  பாடுகிறார் ....!!! & நகைசுவை கவிதை  கவிப்புயல் இனியவன் 

இயற்கை கவிதை

சடைத்து நிற்கும் மரத்தை ....... சற்றே கொஞ்சம் உன்னிப்பாய் ..... பார்த்தேன் .............!!! இலைகளின் அசைவில் சிரிப்பொலி..... உதிர்ந்து விழும் இலையின்.... தியாகம் ...... துளிர்க்கும் இலையின் .... துடிப்பு ........ மற்றையை இலையோடு....... உரசும் காதல்..... ரசித்துக்கொண்டே இருக்கலாம் ....!!! குடைபோல் நிழல் கொடுக்கும் ...... உழைப்பு...... குருவிகளுக்கு தஞ்சம் கொடுக்கும்..... அரவணைப்பு....... முறிந்து விழுந்தாலும் விறகாகும்.... புகழ்......... கனியை கொடுத்துதவும்..... அற்புதம்...... தன்னை அழிக்கவருபவனுக்கும்...... உயிர் கொடுக்கும் வள்ளல்.....  நினைத்துப்பார்த்தால் ........ மரமே கடவுள் என்ற எண்ணம்.....!!! கெட்டதை உள் வாங்கி......  நல்லதை வெளிவிடும் அறிவு...... கண்ணுக்கு தெரியாத காற்றை.... உணர்வைக்கும் அழகு...... இத்தனை அற்புதங்களை.... கொண்ட மரத்தை அகுறிணையாக ...... கருதாமல் உயர்திணையாக.... மதிப்போம்.....!!! & கவிப்புயல் இனியவன் இயற்கை கவிதை

எப்போதோ பிரிந்திருப்பேன் ....!!!

நீ தந்தவலிகலால்.... உன்னை எப்போதோ .... பிரிந்திருப்பேன் ....!!! நல்லவனாக உனக்கு ... தெரியும் காலத்தில் ..... நான் பிரிந்தால் -நீ காலமெல்லாம் கவலை ... படுவாய் என்பதால் .... என்னை கெட்டவனாக .... நீ நினைக்கும் காலத்தில் .... பிரிகிறேன் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எப்போதோ பிரிந்திருப்பேன் ....!!!

கண்ணால் பேசிவிட்டு .... காலமெல்லாம் .... காத்திருக்கவைக்க .... என்னவளால் தான் .... முடியும் .....!!! சில நொடிதான் .... பார்த்தாள்.... சிதறி விட்டது இதயம் ....!!! ^ என் காதல் பைங்கிளியே -06 காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

கல்லெறி விழத்தான் செய்யும் ...!!!

என் .... சோகம் என்னோடு ..... இருந்துவிட்டு போகட்டும் .... எல்லாம் முடிந்துவிட்டது   ... என்று மனத்தால் நினைத்து .... வாழ்ந்துகொண்டிரு .....!!! காதல் இல்லாத இடத்தில் ... காதல் சொன்னால் ..... கல்லெறி விழத்தான் செய்யும் ...!!! & நீ காதலை இழந்து வாழ்கிறாய் நான் காதலோடு வாழ்கிறேன் நம்மை வலிகள் ஆண்டுகொள்ளட்டும் .....!!! ^ கவி நாட்டரசர் கே இனியவன்

கவிப்புயல் இனியவன்

நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன் நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன் நீ நினைக்கும்  அளவுக்கு ஒழுக்கமில்லாதவன் நீ எதற்காக என்னை காதலிக்கிறாய் ..? காதல் செய் பதில் ... வருமென்றாள்.....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

கவிஞனின் சின்ன கிறுக்கல்

பகலை சுமையாக்கி இரவை கண்ணீராக்கினால் காதல் தோற்றுவிட்டது & கவிஞனின் சின்ன கிறுக்கல் கே இனியவன் & இன்று என்னை ........பிரிந்தாலும்..! மறந்தாலும்..!! .......என்றாவது நீ என்னை நினைக்கும்.... ..... நாள் நிச்சயம் வரும் அப்போது நான் உன்னில் ... .....கண்ணீராக இருப்பேன் ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல் கே இனியவன்

காதலை இழந்து வாழ்கிறோம்....!!!

உன்னோடு ..... பேச சந்தர்ப்பம் கிடைத்த.... போதெல்லாம் உன்னை.... பார்த்துகொண்டிருந்தால்.... போதும் என்று பேசாமல்.... போய்விடுவேன்.....!!! தனியாக .... சந்திக்கும் வாய்ப்பு... கிடைத்தபோதெல்லாம்.... உன்னை சிந்தித்தாலே.... போதும் என்ற சிந்தணையில்... சென்றுவிடுவேன்.....!!! விளைவு ..... இன்னொருத்தியுடன் நானும்.... இன்னொருவனோடு நீயும்.... காதலை இழந்து வாழ்கிறோம்....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!

இதயத்தை ... கொஞ்சம் மென்மையாக்கி.... ஒருமுறை மெல்ல கண் மூடி ... என்னை நினைத்துப்பார் .... உன் விழியோரத்தில் .... நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!! உன்னை ஒவ்வொரு நாளும் .... பார்த்த குற்றத்துக்காய் ..... என் கண் தன்னையே.... வருத்தி விடும் வலியின் .... திரவமே கண்ணீர் ......!!! + கண்ணீர் கவிதை இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வர வைத்தவள் -நீ

காதலால் கண்ணீர் .... வருகின்றது எனில் ... காதல் தூசு  போல் .... மாறிவிட்டதோ ....? உன்னை நினைத்து ... அழுவது என்ன என் .... கடமையா ....? உன்னை நினைக்கும் .... போது கண்ணீர் வர ... வைத்தவள் -நீ + கண்ணீர் கவிதை இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்