பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
பல்லிக்கு வால் பிடிப்பது - பிடிக்காது .... வால் அறுந்தாலும் வாழும் ... வால் பிடிக்காதே மனிதா ...!!! ^^^ ஓடி ஓடி உழைக்கணும்... முகிலைப்போல் .... ஊருக்கே கொடுக்கணும் ... முகிலைப்போல்.....!!! ^^^ கெட்டிக்காரமகனையும் .... கெட்டு போன மகனையும் .... ஒன்றாகவே பார்க்கும் குணம் .... அம்மா ........!!! ^^^ தண்ணீருக்காக போராடினோம் .... கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ... வெள்ள காடு ....!!! ^^^ தனியே வாழ்ந்தபோது ... தன் அறையை கூட்டாதவன் ... கல்யாணம் செய்தபின் ... வீடு கூட்டுவான் ....!!! & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................