யோகா கவிதைகள்

 செய்யாதே செய்யாதே 

............

வலது நாடி ஓடும் போது..!

திருமணம் செய்யாதே... 

திருமணபேச்சும் செய்யாதே...

வேலைக்கு ஆளை அமர்த்தாதே.... 

சமாதானம் பேச செல்லாதே... 

சூரியநாடி சுடும் நாடி.. 

அனைத்தும்.. 

கெட்டுவிடும்...... !!!

@

கவிப்புயல் இனியவன் 

யோகா கவிதை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தான மூன்று வரி கவிதைகள்

உருக்கமான காதல் கவிதைகள்

ஈகோ காதல் கவிதை