எத்தனையோ...... கடவுளின் உருவங்கள்..... அத்தனையையும் அழகாக..... சிலையாக வடித்துவிட்டான்..... மனிதன்..........!      இத்தனை கடவுளை வடித்த....... மனிதனால் ஒரு மனிதனை...... இனங்கான முடியவில்லை....... அவனுக்கொரு சிலையை....... வடிக்க முடியவில்லை.......?   & கவிநாட்டியரசர், கவிப்புயல் ^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ சமுதாய விழிப்புணர்வு கவிதை