என் முன்னாள் காதலி ......!!!
அவளுடன்
பேசத்துடிக்கிறேன் ....
உதடுகள் மறுக்கின்றன .....!!!
அவளை ....
பார்க்க துடிக்கிறேன் ....
கண்கள் மறுக்கின்றன .....!!!
அவள் ...
நினைவுகள் மட்டும் ...
இதயம் சுமக்கிறது ....
அவள் என் முன்னாள் ...
காதலி ......!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பேசத்துடிக்கிறேன் ....
உதடுகள் மறுக்கின்றன .....!!!
அவளை ....
பார்க்க துடிக்கிறேன் ....
கண்கள் மறுக்கின்றன .....!!!
அவள் ...
நினைவுகள் மட்டும் ...
இதயம் சுமக்கிறது ....
அவள் என் முன்னாள் ...
காதலி ......!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
யாருங்க அது ?
பதிலளிநீக்குavathanunga
நீக்குavathanunga
நீக்குகவிதை அழகு !முன்னால்க்காதலியை தவிக்கவிடவேண்டாம்)))
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்கு