காதலே உண்மை ஆன்மீகம்
காதலே உண்மை ...
ஆன்மீகம் ....
காதலின் ஒவ்வொரு ....
செயலும் எண்ணத்தால் ...
தோன்றுபவையே ...!!!
வேறு எந்த கருவியும் ....
உலகில் இல்லை ....
காதலித்தவர்களே...
எல்லா வற்றிலும் அன்பு ...
கொள்கிறார்கள் ...!!!
ஆண்டவனை பார்க்க ...
துடிப்பதும் காதலியை ...
பார்க்க துடிப்பவனும் ....
ஒன்றுதான் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
காதலால் காதலியை காதலி
கவிதை 04
ஆன்மீகம் ....
காதலின் ஒவ்வொரு ....
செயலும் எண்ணத்தால் ...
தோன்றுபவையே ...!!!
வேறு எந்த கருவியும் ....
உலகில் இல்லை ....
காதலித்தவர்களே...
எல்லா வற்றிலும் அன்பு ...
கொள்கிறார்கள் ...!!!
ஆண்டவனை பார்க்க ...
துடிப்பதும் காதலியை ...
பார்க்க துடிப்பவனும் ....
ஒன்றுதான் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
காதலால் காதலியை காதலி
கவிதை 04
கருத்துகள்
கருத்துரையிடுக