காதல் தாமரையே ....!!!

காதல் தாமரையே ....!!!
----

தாமரைபோல் ...
இதழ்களாய் விரிந்திருக்கும் ....
முக அழகியே .....
தாமரையின் நடுவில் .....
இறுக்கமாய் குவிந்திருக்கும் ....
இதழ்கள் போல் உன்னை ....
இதயத்தில் இருக்கமாய் ....
வைத்திருக்கிறேன் ....!!!

தாமரையில் தண்ணீர்போல் ....
என்னை காதலித்து விடாதே ....!!!

^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 02

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்