இதயத்தின் காயங்கள் ....

என் இதயத்தை ....
கையில் எடுத்து காட்ட ...
முடியுமானால் ....
இதயத்தின் காயங்கள் ....
நட்சத்திரத்தையும் ....
விஞ்சிவிடும் .....!!!

என் கண்ணீரை ....
சேமித்திருந்தால் ....
ஆழ் கடலையும்
விஞ்சியிருக்கும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

நான் சுதந்திர பறவை ............!!!