அணுக்கவிதை

காதலித்து பார் ஆரம்பத்தில் 
இதயத்தில் பன்னீரும் 
இறுதியில் கண்ணீரும் வரும் ...!!!

கே இனியவன் 
அணுக்கவிதை

%%%%%%%
சொர்க்கமும் நரகமும் 
தீர்மானிக்கும் காரணி 
காதல் ...!!!
+
கே இனியவன் 
அணுக்கவிதை

கருத்துகள்