என் காதலை சொல்ல ...

உன்னிடம்
என் காதலை சொல்ல ...
வார்த்தையில்லை ....!!!

காதல்
வர்ணிக்கும் விடயமில்லை ...
சொர்க்கத்துக்கும் சமனில்லை ...
நரகத்தை கூட சொர்க்கமாக்கும் ...
சொர்க்கத்தை நரகமாக்கும் ...!!!

உணர்ந்தால் காதல்
உணராமல் விட்டால் சாதல் ...
சாதல் உடல் அல்ல உள்ளம் ...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

நான் சுதந்திர பறவை ............!!!