காதல் மீனை தேடுகிறாயே...?

தெளிவாக இருந்த
இதயத்தை குழம்பிய
குட்டையாக்கிவிட்டு
குழம்பிய குட்டைக்குள்
காதல் மீனை தேடுகிறாயே...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்