இடுகைகள்

கவிதை வெறும் கருத்தல்ல

கவிதை வெறும் கருத்தல்ல..... காயத்தின் வடுவுமல்ல.... மறந்த நினைவை....... மீட்கும் வீணையுமில்லை..... நிகழ்கால நிகழ்வின்...... புல்லாங்குழலூமல்ல...... ஆத்தாமாவுக்கு யாரால்...? விளக்கம் கூறமுடியும்...? கவிதையும் அதேபோல்.......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

ஒருவனது மரணத்தில்.....

ஒருவனது மரணத்தில்..... இத்தனை குதூகலமா..? பாடைக்கு முன்னால்..... குத்தாட்டமும் ...... பட்டாசுகளும்.........! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன் 

கவிநாட்டியரசர் தத்துவ கவிதைகள்

வலிகளையும்...... துன்பங்களையும்...... மறக்க உதவும் மருந்து...... புன்னகை........ இறப்புக்கு நிகரான....... பிரசவவலியை  அனுபவித்த..... தாயின் வலி....... குழந்தையை பார்த்து..... புன்னகைத்ததும்...... மறைந்து போகிறது......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன் 

இரட்டை குழந்தைகள்....!

முயற்சி என்பது..... வெற்றியல்ல........ வெற்றி பெறவைப்பது........ பயிற்சியில்லாத முயற்சி...... தோற்றுப்போகும்........ முயற்சியும் பயிற்சியும்..... இரட்டை குழந்தைகள்....! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

தத்துவ கவிதைகள் 02

மறதி வாழ்க்கையில்...... ஒரு இன்பம்........ மரணம் வாழ்க்கையில்...... பேரின்பம்............ மரணத்துக்காக ஏங்கும்..... ஆத்தாவுக்கு புரியும்...... மரணத்தின் இன்பம்........! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

தத்துவ கவிதைகள்

 தத்துவ கவிதைகள் ---------------------------------- இறப்பு வீட்டுக்கு சென்ற........ பல அனுபவங்களை.......... பார்த்தபோதுகேட்ட போது..... ஒரு உண்மை புலப்பட்டது...... இறந்த பின் எல்லோரும்........ புனிதராகிவிடுகிறார்கள்....... இப்போதுதான் எனக்கும்...... இறப்பில் ஒரு ஈர்ப்பு வருகிறது.......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

உயிரே வந்துவிடு.......!

எனக்கு ஒரே ஒரு வலி...... உன் மீது அளவில்லாத....... காதலை என்னைவிட....... உன்னை விரும்புபவர்கள்....... யாரும் இருக்க போவதில்லை....! என்னை விட்டு உன்னால்...... காதலோடு யாருடனும்..... வாழவும் முடியாது......... காதலோடு வாழவேண்டும்..... காதலாய் வாழவேண்டும்..... உயிரே வந்துவிடு.......! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

அது போதும் என் காதலை

என் கவிதையை....... ஒவ்வொன்றாக படித்துபார்..... காதலின் மறுபக்கம்....... உனக்கு தெரியும்......... படித்தவுடன் உன் கண்ணில்...... ஒரு துளி கண்ணீர் நிச்சயம்....... வடியும்................. அது போதும் என் காதலை....... நீ புரிந்ததற்கு..................! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

உன் ஞாபங்கள் வலிக்கிறது

பொல்லாதவன்..... ஆக்கியவளே............. உன் ஒவ்வொரு அசைவையும்...... திருட மனசை தூண்டியவளே...... உன் கொலுசைகூட........ திருடவைத்துவிட்டாய்......... இத்தனை தவறுகளையும்...... செய்யவைத்துவிட்டு....... எதுவுமே செய்யாதவள்........ போல் உன்னால் எப்படி....... இருக்க முடிகிறது....................? & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

விலகவில்லை உன் நினைவுகள்...!

நீ கலைந்தே போனாலும் கலையவில்லை.... உன் கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும் விலகவில்லை உன் நினைவுகள்...! நீ மறந்தே போனாலும்..... மறக்க வைக்கவில்லை..... உன் நினைவு பரிசுகள்....! நீ சேர்ந்தே போனாலும்.... சேதமாகவில்லை.... என் காதல்.......! & கவிப்புயல் இனியவன்

நீ ஒன்றுமேசெய்ய வேண்டாம்

தமிழ் முதல் மொழி .... சீனத்திலும் உண்டு .... சீமையெல்லாம் உண்டு..... உன் விழிகள் பேசும் .... வார்த்தை மட்டும் ...... என்னிடம்  தான் உண்டு ...! போதும் போதும் ....... நீ விழியால் பேசியது..... வலிமேல் வலி தந்து...... விளையாடுவது போதும்....! நீ ஒன்றுமே ..... செய்ய வேண்டாம்... காதலிக்கிறேன் என்று..... மட்டும்சொல்.......... அந்த வார்த்தையை...... வைத்துக்கொண்டே.......... அகராதி எழுதிவிடுகிறேன்...! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

தேன் நாவுக்கு இனிப்பு......

தேன் நாவுக்கு இனிப்பு...... உடலுக்கு கசப்பு சுவை.......! போலி ஆன்மீக வாதிகள்..... நாவிலே இனிமையான பேச்சு...... செயல்களோ கசப்பானவை....! இறைவா...... உன் நினைவோடு தூங்கி..... உன் நினைவோடு எழும்..... அற்புத சக்தியை தா........! உன்னை நினைக்காத..... நொடிப்பொழுதெல்லாம்..... என் உடலை முள்ளினால்...... தைக்கும்  உணர்வை தா......! & கவிப்புயல் இனியவன்

ஆன்மீகம்கவிதை

தேன் நாவுக்கு இனிப்பு...... உடலுக்கு கசப்பு சுவை.......! போலி ஆன்மீக வாதிகள்..... நாவிலே இனிமையான பேச்சு...... செயல்களோ கசப்பானவை....! & கவிப்புயல் இனியவன்

உன் ஞாபங்கள் வலிக்கிறது

இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்....... உன் இதயத்தை கவரும்..... கவிதை எழுத்தும் வார்தைகளை.... முடியாமல் தவிக்கிறேன்.... உன் காதலுக்காய்.....! உன் நிவைவுகளை...... தொகுத்து ஒரு அகராதி...... எழுத முடியும் ஆனால்........ உனக்கு என் கவிதை பிடிக்கவேண்டுமே.......... தவிக்கிறேன் உனக்காக..... ஒரு கவிதை எழுத உயிரே....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 05

தோற்றுவிடுகிறேன்.....!

உன்னை ...... பார்க்கமுன்னர்..... நான்கு வார்த்தை திட்டனும்..... நாக்கு புடுங்கும் வகையில்.... கேள்வி கேட்கனும்...... என்றெல்லாம் ஜோசிப்பேன்...... உன்னை கண்ட நொடியில்.... இரக்கத்தோடு பார்க்கும்..... கண்களாளும்...... படபடக்கும் இதயத்தாலும்.... தோற்றுவிடுகிறேன்.....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது