இடுகைகள்

ஒரு நாள்தான் ஆயுள்.... !!!

பூக்களுக்கு ..... ஒரு நாள்.. தான் ஆயுள்.... !!! அதனை ரசிக்க தெரியாத .. மனிதன் .. அதை பறித்து பூஜை செய்கிறான் ......!!! தனது ஆயுள் ... நூறு வருடங்கள் .. இருக்க வேண்டி ..!!! & கவிப்புயல் இனியவன் தத்துவ கவிதை

தத்துவ கவிதை

இதயம் துடித்து.... கொண்டு இருந்தாலும் ... இறந்து போனது .... போலத்தான் ... வாழ்கிறேன் ..... நீ அருகில் ....... இல்லாததால் ..!!! ^ கவிப்புயல் இனியவன் பல ரசனை கவிதைகள் ^ நாம் வாழும் வரை .... நாம் யாரையும் .. மறக்கக் கூடாது... நாம் மறைந்த பின்பு நம்மை யாரும் .... மறக்க கூடாது......!!! & கவிப்புயல் இனியவன் தத்துவ கவிதை 

கொன்றே விடுகிறாய் ....!

நினைவுகளால் ... ஏங்க வைக்கிறாய் ...! வார்த்தைகளால் ... காயாப்படுத்துகிறாய்..! மௌனத்தால் ... கொன்றே விடுகிறாய் ....! காதலில் இத்தனை .... வலிகளா ..............? ^ கவிப்புயல் இனியவன் பல ரசனை கவிதைகள் 

கற்று கொள்ளப்போகிறேன்

இதயத்தை சிதைப்பது ..... எப்படியென்பதை ..... உன்னிடம் .... கற்று கொள்ளப்போகிறேன் ......!!! காதலர் தினத்தை ..... கொண்டாடும் காதலர்களே ...... காதல் தோல்விக்கு ..... எப்போது நாள் .....? உன்னிடம் காதலை ..... சொல்லாமல் விட்டிருந்தால்..... சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை - 1046 ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர் காதல் கவி நேசன் இனியவன்

நீயும் தப்பமுடியாது .....!!!

நீ யாருக்காகவோ .... பிறந்தவள் என்றாலும் ..... நான் .... உனக்காக பிறந்தவள் ....!!! காதல் தோல்வி .... கண்டவர்களின் ..... பட்டியலில் என் ... பெயர்தான் முதல் ..... நீயும் தப்பமுடியாது .....!!! காதலுக்கு .... அழகழகான முகமூடி .... விற்பவள்  - நீ ........!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர் காதல் கவி நேசன் இனியவன் 

தமிழோடு விளையாடு 02

வந்தேன்.....என்னை....... தந்தேன்... நினைத்தேன்.... என்னையே......மறந்தேன் ... ருசித்தேன்...... மொழியை- சுவைத்தேன் .. இழந்தேன்..... எனை...... ஒப்படைத்தேன் .. காதலித்தேன் ....உயிராக .....நேசித்தேன் .. சுவாசித்தேன்....மூச்சாக ...வாழ்ந்தேன் ... பார்த்தேன்- நீ வரவில்லை -அழுதேன்  & தமிழோடு விளையாடு 02 கவிப்புயல் இனியவன்

தமிழோடு விளையாடு

நீ படும் .......................அவமானம் உனக்கு அதுதான் ...வருமானம் உறுதியாக எடு .........தீர்மானம் வெற்றி என்பது ........அனுமானம் வாழ்க்கை என்பது ..பிரமானம் முடிவில் வாழ்வது.....தன்மானம் & தமிழோடு விளையாடு கவிப்புயல் இனியவன்

என்னவளே என் கவிதை

நீ  விடும் மூச்சு காற்றில் .... என் இதயம் என்னும் ..... காதல் காற்றாடி பறக்கிறது ......!!! எப்போது உன் காதல் .... மூச்சை நிறுத்துகிறாயோ ..... அப்போது காற்றில் அறுந்த..... காற்றாடி எங்கு போய் ..... விழும் என்று யாருக்கும் .... தெரியாததுபோல் நானும் .....!!! & என்னவளே என் கவிதை 42 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன்  ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

உன் நினைவோடு பறப்பதை .....................!!!

நீ தலைகுனிந்து ..... போகும் போதெல்லாம் ..... என் இதயம் வெடித்து .... போகிறது ........!!! ஒருமுறை என்னை ..... நிமிர்ந்து பார் ...... என்னை சுற்றி எத்தனை ..... பட்டாம் பூசிகள் ..... உன் நினைவோடு ...... பறப்பதை .....................!!! & என்னவளே என் கவிதை 41 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

பிரிந்து செல்லவேண்டும் .............!!!

தனியாக இருக்கவேண்டும் ...... மௌனமாக இருக்கவேண்டும் ....... சற்று தொலைவில் நீ இருக்கணும் ..... ஓரக்கண்ணால் பார்க்கணும் ...... நீயும் அப்படியே செய்யணும் .......!!! சில்லென்று குளிர்காற்று ..... இடையிடையே சிறு துளிகள் ...... மெல்லிய மண் குத்த ........ ஆதவன் மறையும் நேரம் ...... நீ தனியே நான் தனியே ..... பிரிந்து செல்லவேண்டும் .............!!! முடிந்தால் இந்த இடத்துக்கு ..... கூட்டி செல் என்றாள் நண்பி ........!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை 04 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

உன்னால் கசக்கப்படுவேன் .....!!!

உன் உடம்பில் ...... முடிகள் சிலுக்கும் போது..... வெட்கப்பட்டு உதிர்கின்றன .... இலைகள் .......!!! நீ சிரிக்கும் போது .... மறைந்து விடுகிறது ..... நட்ஷத்திரங்கள் ............!!! உன் இரட்டை சடையில் ..... தேரே இழுக்கலாம் ...... ஒரு உதவி செய் ..... உன் கை குட்டையாக .... ஏற்றுக்கொள் அப்போதாவது ..... உன்னால் கசக்கப்படுவேன் .....!!! & என் பிரியமான மகராசி 10 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர்        காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

நீ காதலியில்லை என்தோழி 03

படம்
நெஞ்சில் அவளையும் ..... உடலில்  பொதியையும்..... சுமர்ந்து கொண்டு சென்றேன் ...... சுற்றுலா பயணமொன்று .......!!! அவள் கொண்டுவந்த உணவு ..... நான் கொண்டு சென்ற உணவு ..... எதுவென்று தெரியாமல் ...... உண்டு களித்து பயணம் ......!!! திடீரென தூறல் மழை ...... ஜன்னலை மூடினேன் ...... அவள் தடுத்தாள்................. சிறு துளிமழை முகத்தல் .... சிந்துவதில் ஒரு சுகம் ....... ரசித்த படியே பயணம் .......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை 03 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர்       காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

இதயத்தில் ஊசி குத்துகிறது ......

பட்ட மரத்தில் ஊஞ்சல் ..... ஆடுகிறாள் ....... மரம் கூட துளிர்க்கிறது ....... முற்கள் மேல் நடக்கிறாள் .... பூக்கள் ஆகிறது ..........!!! உன் அழகை ..... நினைக்கும் போது.... இதயத்தில் ஊசி குத்துகிறது ...... நீ நேரில் வரும்போது ..... இதயம் ஈட்டியால் ...... குத்துகிறாய் .........!!! நீ தீப்பந்தத்துடன் திரியும் ..... அழகு மோகினி ....... நான் நீர் வீழ்ச்சி ...... நீ அணைந்துதான் ...... ஆகவேண்டும் ...................!!! & என் பிரியமான மகராசி 10 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!!

உன்னை .... இமயமலை சிகரம் .... என்பேன் ..... உன் இமைகள் .... சிகரமாய்  இருப்பதால் ......!!! எனக்கு  நீ தொங்கு தோட்டம் ..... அழகான உறுப்புக்களை .... நீ  சுமர்ந்து கொண்டு செல்வதால் ...... நீ  சிரித்தால் தென்றல் ..... முறைத்தால் புயல் ..... கோபித்தால் சுனாமி ..... நான் எல்லாவற்றாலும் ..... உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!! நீ  என்னை காதல் செய்யும் .... தினம் தான் எனக்கு ..... சுதந்திர தினம் ..................!!! & என் பிரியமான மகராசி 09 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!!

உன்னை .... இமயமலை சிகரம் .... என்பேன் ..... உன் இமைகள் .... சிகரமாய்  இருப்பதால் ......!!! எனக்கு  நீ தொங்கு தோட்டம் ..... அழகான உறுப்புக்களை .... நீ  சுமர்ந்து கொண்டு செல்வதால் ...... நீ  சிரித்தால் தென்றல் ..... முறைத்தால் புயல் ..... கோபித்தால் சுனாமி ..... நான் எல்லாவற்றாலும் ..... உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!! நீ  என்னை காதல் செய்யும் .... தினம் தான் எனக்கு ..... சுதந்திர தினம் ..................!!! & என் பிரியமான மகராசி 09 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^