இடுகைகள்

காதல் எஸ் எம் எஸ்

உண்மை காதலின் ... அடையாளம் .... அடிக்கடி சண்டையும் .... நொடிப்பொழுதில் .... சமாதானமும்  வருவது ....!!! & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS

காதல் எஸ் எம் எஸ்

நீ பிரிந்தபோது ... உறைந்துபோன ... இதயம் - நீ தந்துவிட்டு போன ... நினைவுகளால் .... மீண்டும் துடிக்கிறது ....!!! & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS

" அ " முதல் " ஃ" வரை காதல் - ( ஆ ) ...!!!

" அ " முதல் " ஃ" வரை காதல் - ( ஆ ) ...!!! ---- ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ... ஆ ராதனைக்குரிய அழகியவள் .... ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் .... ஆ யிரம் ஜென்மங்கள் அவளே.... ஆ ருயிர் காதலியவள் ......!!! ஆ ருயிரே என்று அழைத்துப்பார் .... ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ... ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் .... ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....!!! & " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!

உலகையே வெறுத்து விடாதே ....!!!

எப்போதோ .... எவனே நட்பில் செய்த .... துரோகத்துக்காக ..... எல்லா நட்பையும் .... ஒதுக்கிவிடாதே .....!!! இந்த உலகில் உண்மை .... நட்பை அள்ளி வழங்க .... உயிரையே தரவிருக்கும் .... உன்னத நட்பு நிறைய .... காத்திருக்கிறது ..... உண்மை நட்பை இழந்து .... உலகையே வெறுத்து விடாதே ....!!! & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

உனக்கு என்ன கவலை .... இருந்தாலும் தோள் மீது .... சார்ந்துகொள் ..... என்னை கேட்காமலே .... தோள் மீது சாய்ந்துகொள் ....!!! என் தோள் உன் .... இதய சுமையை இறக்கும் .... இதய சுமையை தாங்கும் .... சுமைதாங்கியாய் இருந்தால் .... உயிர் உள்ளவரை உன்னை தாங்குவேன் .....!!! நான் உன் உயிர் நட்பு ..... உன் அத்துனை சுமைகளையும் .... என்னிடம் கொட்டிவிடு .... உன் முகத்தில் சிரிப்பையே.... பார்க்க வேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 01

சரியாத்தான் இருக்கும் ....!!!

காதல் .... தோற்கின்ற போதேல்லாம் ..... சொல்லப்படும் நியாயங்கள் ... சரியாத்தான் இருக்கும் ....!!! காதல் .... நியாயப்படுத்தி நியாயம் ... தேடும் விடயமல்ல .... நியமான விடயம் .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

காயமும் கண்ணீரும் ....

எனக்கும் ..... காதலுக்கும் ... காயத்துக்கும் .... நேர் மறை தொடர்பு .... இருக்கிறது ..... காதல் அதிகரிக்கும் ... போதெல்லாம் ... காயங்களும்  அதிகரிக்கின்றன.....!!!  காதல் அதிகரிக்கும் ... போதெலாம் .... கண்ணீரும் அதிகரிக்கிறது .... காதல் என்றால் .... காயமும் கண்ணீரும் .... இருக்கத்தான் செய்யும் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!

" அ " முதல் " ஃ" வரை காதல் - ( அ )  ...!!! ------ அ கிலத்தில் உனக்கான .... அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்... அ வள் யார் எப்போது கிடைப்பாள்....? அ வதிப்படாதே அவஸ்தை படாதே .... அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!! அ வளிடம் இதயத்தை கொடு .... அ வளையே இதயமாக்கு ..... அ வளிடம் நீ சரணடை .... அ வள் தான் உன் உயிரென இரு அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!! " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!

நினைத்துப்பார் ...!!!

எனக்கு ஒரே ஒரு .... உதவி செய்வாயா ...? எனக்காக ஒருமுறை .... தனியே இருந்து .... என் நினைவுகளை ... நினைத்துப்பார் ...!!! உன் கண்ணில் .... நீர் அருவியொன்று .... நிச்சயம் ஓடும் ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ வாழ்ந்தாலும் ....

என்னை ...... வெறுப்பதுதான் .... உனக்கு இன்பம் என்றால் .... உன் வெறுப்பை கூட .... ஏற்றுக்கொள்வேன் .....!!! எங்கே நீ வாழ்ந்தாலும் .... எத்தனை காலம் ஆனாலும் .... என் நினைவுகள் ...... உன்னை ... ஒட்டியபடியே வாழ்வாய் ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை

உன் மீது வைத்த ... காதலுக்கு எனக்கு சொன்ன .... வார்த்தை -நீ வேண்டாம் ... போய் விடு ......!!! உன்னை விட்டு ... நான் விலகுகிறேன் ... என்னை போல் உன்னை .... நேசிப்பவர் யாரும் .... இருக்க மாட்டார்கள் ... என்பதை நிச்சயம் .... உணர்வாய் .....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள்

என் கவிதையை .... பார்ப்பவர்கள் எல்லோரும் ... உனக்கு காதல் தோல்வியா .... என்கிறார்கள் ....? இந்த கேள்விக்கு மட்டும் .... நீ பதில் சொல் .....!!! என்னை பிடிக்கவில்லை ... சொல்லியிருந்தால் .... விலகியிருப்பேன் .... பிடித்திருக்கு என்றால் .... காதலித்திருப்பேன் ..... மௌனமாய் இருந்து ... நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

வலி உனக்கே புரியவில்லை...!

மூச்சை நிறுத்தினால்....  மட்டுமே மரணம் இல்லை...  நீ பேச்சை நிறுத்தினாலும்...  மரணம் தான்......!  ஒரு  மரதில் ஆயிரம்...  பூக்கள் மலரும்....  மரத்துக்கு வலியில்லை...  காம்பின் வலியை...  உணர்வார் யாருமில்லை...  உன்னை இழந்த வலி...  உனக்கே புரியவில்லை...!  இதயத்தில்...  இருந்து வெளியேறிய நீ  இதயத்தை நிறுத்திவிட்டு...  போயிருக்கலாம்....!  ^ காதல் தோல்வி கவிதைகள்  ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன்  மறந்தால் மரினித்து விடுவேன்  ------------ கவிப்புயல் இனியவன்

தேர்தல்

தேர்தல் ----------- மெய்யும் பொய்யும் .... தேர்தலில் போட்டியிட்டன .... மெய்யின் ஆதரவாளர்கள் .... மிகக்குறைவு -பொய்யின் ... ஆதரவாளர்களோ ..... குவிந்து செறிந்து பரந்து ... காணப்பட்டன .....!!! பொய்யின் தேர்தல் ... பிரச்சாரத்தில் பேச்சுகள் .... தூள் பறந்தது கைதட்டல் .... வானை பிழந்து சென்றன .... ஆதரவாளர்கள் உங்கள் ஆட்சியே ... எங்களுக்கு வேண்டும் ..... நீங்கள் இல்லாத ஆட்சி ..... எங்களுக்கு வேண்டவே வேண்டாம் .... என்று கோஷமிட்டனர்.....! மெய்யின் பிரச்சாரத்தில்.... ஆங்காங்கே ஒருசிலர் ......!!! தேர்தல் முடிவு வெளியானது ..... பொய் கட்சி அமோக வெற்றி ... மெய் கட்சியினர் கட்டு பணத்தை ... இழந்தனர் .எதிர் கட்சியே இல்லாமல் .... பொய் கட்சியினர் அரசை அமைத்தனர் .... மெய் கட்சி தலைவர் சிறையில் .... அடைக்கப்பட்டார் ......!!! பொய்களே அரச கொள்கையானது .... லஞ்சமே தேசிய தொழிலானது .... உண்மை பேசியோர் சிறையில் .... அடைக்கப்பட்டனர் - லஞ்சம் ... கொடுக்க மறுத்தோர் நாக்கு .... அறுக்கப்பட்டது - மெய் பேசியோர் ... பொய்பேசியோர் வீடுகளில் .... உயிர் பிச்சை கேட்டு கெஞ்சினர் ......!!! ...

காதல் தோல்வி கவிதைகள்

படம்
ஜோடியாக நடந்து .... திரிந்த செருப்பில் ஒன்று .... அறுந்துவிட்டால் .... மற்ற செருப்பு நிலை....? என்னை பிரிந்த நீயும் சந்தோசமாய் இல்லை ... உன்னை பிரிந்த நானும் .... சந்தோசமாய் இல்லை ...!!! இருட்டறைக்குள் ... ஒரு சின்ன வெளிச்சம் .... பெரும் வெளிச்சம் .... உன் சின்ன திருப்பம் ... பெரு வெளிச்சமாகும் .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்