உன் வருகைக்காக தினமும் .... காத்திருக்கிறேன் .... நீ வந்தாயா ..? என்னை .... கடந்து சென்றாயா ,,,,,? யார்கண்டது ....? நிச்சயம் என்னை - நீ கடந்து சென்றிருக்க மாட்டாய் .... கடந்து சென்றிருந்தால் ..... இதயத்தில் ஒரு பாரம் .... ஏற்பட்டிருக்கும் ..... முகம் தெரியாவிட்டால் என்ன ....? மூச்சுகாற்றின் உணர்வு .... தெரியும் உயிரே ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 14 கவிப்புயல் இனியவன்